அஞ்சிலே
ஒன்று பெற்றான்
அஞ்சனை
மைந்தன் அவன் ;
அஞ்சிலே
ஒன்றை மேலே வைத்தாலும்
அஞ்சா நெஞ்சம்
கைகூட ,
அஞ்சாமை
ஏற்றம் பெற்றிட
நெஞ்சமே
என்றுமே
அஞ்சுமுக
ஆஞ்சநேயனை வேண்டுகவே !!
அஞ்சு கரத்தனையும்
சேர்த்து வேண்டுகவே !!
Blogging about Society, individual and collective behaviour/herd mentality, nudges,economics,business,politics,sports and spirituality and on all the other subjects about which I know very little !!
The Federation of Automobile Dealers Associations (FADA) released its vehicle retail data for March 2025 and the full fiscal year 2024-25 ...
No comments:
Post a Comment