"பரதனுக்கோ ராமனின்
பாதுகா காப்பு ;
ராம ராஜ்யமே
பாரதத்துக்கு பாதுகாப்பு இன்று !!"
====><====
மக்கான மக்கள் நாம்
மக்காத பிளாஸ்டிக் குப்பை சேர்த்து
வக்கற்ற மாக்களின்
வயிற்றைக் கிழித்தோம் 😓
மக்காத குப்பை மக்(கு)களையும் விழுங்குமோ !
====><====
சாராயக்கடை - சா(ராய)க்கடை !
'சாக்'கடை -சாகப்போகும் கடை ;
சுருக்கமா மயானம் !
No comments:
Post a Comment