திருப்பாணாழ்வார் வாழி !!
பத்துப்பாட்டு பத்துமா ?
பட்டபாட்டினால் பத்தாதெனில் ,
பத்து(பற்று)போட்டால் பற்று விடுமா?
பத்துப்பாட்டு எட்டுத்தொகைவிட்டு
இப்பத்துப்பாடியே பற்றுக பற்றினை;
,
பற்றற்ற பாணன் வாழியே !
அமலநாதிபிரான் பாடிய பாணன் வாழி !
Blogging about Society, individual and collective behaviour/herd mentality, nudges,economics,business,politics,sports and spirituality and on all the other subjects about which I know very little !!
The Federation of Automobile Dealers Associations (FADA) released its vehicle retail data for March 2025 and the full fiscal year 2024-25 ...
No comments:
Post a Comment