குழி தோண்டி
விதை விதைக்கிறேன்!
உடலைக் கிழித்து
உயிரைக் காக்கிறேன்!
களை பிடுங்கி
பயிரைக் காக்கிறேன்!
சத்தம் போட்டு
அமைதி படுத்துகிறேன்!
பொய் சொல்லி
உண்மைக்கு வாதாடுகிறேன்!
குண்டு வெடித்து
சமாதானம் கேட்கிறேன்!
உயிரைக் கொன்று
உரிமை கேட்கிறேன்!
விதை விதைக்கிறேன்!
உடலைக் கிழித்து
உயிரைக் காக்கிறேன்!
களை பிடுங்கி
பயிரைக் காக்கிறேன்!
சத்தம் போட்டு
அமைதி படுத்துகிறேன்!
பொய் சொல்லி
உண்மைக்கு வாதாடுகிறேன்!
குண்டு வெடித்து
சமாதானம் கேட்கிறேன்!
உயிரைக் கொன்று
உரிமை கேட்கிறேன்!
No comments:
Post a Comment