ஒரு கவிதை!- நீ - நான்- பிரதிபலிப்பு !
நீ நான்
என்னைப் உன்னைப்
பார்க்கும் பார்வையில் பார்க்கும் பார்வையில்
உன்னை நான்
நீயே என்னையே
திருப்(ம்)பிப் பார்க்கிறாய்!! திருப்(ம்)பிப் பார்க்கிறேன்!
உன் வார்த்தை என் வார்த்தை
என்னைக் குறிவைக்க, உன்னைக் குறிவைக்க,
உன்னை உனக்கு என்னை எனக்கு
எடுத்துக் காட்டும்?! எடுத்துக் காட்டும்?!
உன் மனத்தின் என் மனத்தின்
உயிரோட்டத்தின் உயிரோட்டத்தின்
பிரதிபலிப்பை பிரதிபலிப்பை
உன் வாயில் பிறக்கும் என் வாயில் பிறக்கும்
வார்த்தையில் வார்த்தையில்
ஜனிக்கக் காண்பாய்?! ஜனிக்கக் காண்பேன்!?
என்னைச் உன்னைச்
சு(ட்)டும் உன் சொற்கள் சு(ட்)டும் என் சொற்கள் உன்னையே என்னையே
கூர்ந்து கணிக்கும் கூர்ந்து கணிக்கும்
எண்ண வடிவுகள்!! எண்ணத்தின் பிம்பங்கள்!

No comments:
Post a Comment