ஓரம்...!

கரை ஓரமெல்லாம் பூஞ்சோலை;
சோலை ஓரமெல்லாம் நீரோடை;
ஓடை ஓரமெல்லாம் வயல்வரப்பு;
வரப்பு  ஓரமெல்லாம் பச்சைப்பயிர்;
பயிர் ஓரமெல்லாம் பூரிப்பு;
பூரிப்பு  ஓரமெல்லாம் நல்லழகு;
அழகு ஓரமெல்லாம் கனவு;
கனவின் ஓரமெல்லாம் மகிழ்ச்சி;
மகிழ்வின் ஓரமெல்லாம் நினைப்பு;
நினைவின் ஓரமெல்லாம் நீ;
உன் பாதை ஓரமெல்லாம் நதிக்கரை!!

No comments:

Post a Comment

GST and Compensation cess during FY24-25.

  In FY25, India's Goods and Services Tax (GST) collections showed robust growth, with   gross collections reaching ₹22.08 lakh crore (a...